• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: HomeArrangementerStudieseminar 2018

Studieseminar 2018

பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி 14.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறவிருக்கின்றது.

இவ்வருட கருத்தரங்கிற்காக பட்டப்படிப்பை முடித்து, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் பலரைக் கலந்துகொள்ளச் செய்வதற்கும், வேறுபட்ட கற்கைநெறிகள் தொடர்பானவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கும் எங்களால் இயன்றளவு முயற்சித்திருக்கின்றோம். மேலும் VGS இற்கான சாத்தியங்கள், மற்றும் அதற்குப் பின்னரான விண்ணப்பச் செயற்பாடுகள் மற்றும் இதர வாய்ப்புக்கள் பற்றியும் உரையாடவுள்ளோம். மேலும் உங்களது கற்கைநெறிகள், மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக யாராவது உரையாற்ற விரும்பினால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும். அல்லது, ஏதாவது விசேட தலைப்புக்கள் அல்லது கற்கை நெறிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடுவது அவசியம் என்று நீங்கள் கருதும் பட்சத்திலும் எங்களுக்கு அறியத்தாருங்கள். எங்களால் இயன்றவுக்கு அவற்றையும் உள்ளடக்க முயற்சிக்கின்றோம். எதிர்வரும் 24ஆம் திகதி 13.00 மணிக்கு பேர்கன் அன்னைபூபதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறும் கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கில் தாங்களும் தங்கள் பெற்றோர்களும் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

Add comment

Security code
Refresh

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019
Go to top