• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: HomeArrangementerமரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் 

திரு செல்வராஜா தம்பிராஜா
பிறப்பு : 04 செப்ரெம்பர் 1926 
இறப்பு : 07 ஜூலை 2018


யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தம்பிராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் 

சரஸ்வதியின் அன்புக் கணவரும்

காலஞ்சென்றவரான சுந்தரேசன், சுமித்திரா(கனடா), சுகன்யா(நோர்வே), சுலோச்சனா(நோர்வே), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்

சர்வானந்தம், புனிதவதி மற்றும்
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, சத்தியதேவி, ராஜகோபால்
ஆகியோரின் அன்புச் சகோதரரும் 

சத்தியசீலன்(கனடா), செழியன்(நோர்வே), விஜயகுமார்(நோர்வே), ரவீந்திரன்(ஜேர்மனி)
ஆகியோரின் அன்பு மாமனாரும்

தேவராசாவின்(இலங்கை) மாமாவும்,
சந்திரகுமார்(இலங்கை), பாமதி(லண்டன்), வாசுகி(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்

ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

பார்வைக்கு: 
திகதி: செவ்வாய்க்கிழமை 10/07/2018 
நேரம்: 18:00 - 20:00
முகவரி:Haukeland University Hospital,
Jonas Lies vei 65, 5021 Bergen, Norway 

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்:

திகதி: வியாழக்கிழமை 12.07.2018

நேரம்: 10:30 - 12:30

முகவரி:Møllendal Chapel, Møllendalsveien 56B, 

5009 Bergen


தொடர்புகளுக்கு:
விஜய் - 95484884
செழியன் - 91631175

Add comment

Security code
Refresh

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019
Go to top