• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: HomeArrangementerமரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி விமலாதேவி ஜெராட் டொனால்ட் (பபி) 
தோற்றம் : 11 யூலை 1948 — மறைவு : 20 செப்ரெம்பர் 2018

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி ஜெராட் டொனால்ட் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் இளைப்பாறுதல் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொண்ணம்பலம் மற்றும் அண்ணபூரணம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற நிக்கலாஸ், மக்டலினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெராட் டொனால்ட் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெரால்டின், வினோல், ரொனால்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமார்(சூரி) அவர்களின் அன்பு மாமியும்,

சஞ்சய், அஜய் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அனுஷ்யா(தேவி), தயாளதேவி(பவா), காலஞ்சென்ற தேவமனோகரி(வசந்தா), சிறிதரன்(Bergen Norway), பிரபாகரன்(Oslo Norway) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்

இறுதி ஆராதனை:

திகதி:புதன்கிழமை 26/09/2018, 12:00 பி.ப 
முகவரி: Loddefjord kirken, Vadmyrveien 91, 5172 Loddefjord, Norway. 

தொடர்புகளுக்கு
கணவர் — நோர்வே 
தொலைபேசி:+4753508336
செல்லிடப்பேசி:+4793661120

வினோல்(மகன்) — நோர்வே 
செல்லிடப்பேசி:+4791641181

சூரி(மருமகன்) — நோர்வே 
செல்லிடப்பேசி:   +4790898357

Add comment

Security code
Refresh

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019
Go to top