• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: HomeArtikel

Artikler

மரணஅறிவித்தல்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைப் பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபோஸ் தம்பியையா அவர்கள் கடந்த 08.03.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலம்சென்ற தம்பியையா அழகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், 

றஞ்சித், ராஜ்குமார், றிபேக்கா ஆகியோரது பாசமிகு தந்தையும்,

கல்யாணி(கனடா), சந்திரகுமார்(நோர்வே), சந்திரகுமாரி(மலேசியா), சாந்தகுமாரி(கனடா), பவானி(கனடா), சாந்தினி(கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்

யூலியான், பென்ஜமின், ஈசாக், நவிதா, செலினா ஆகியோரின் அன்புப்பேரனும்

சுஜித்குமார் (நோர்வே), சுபாசினி(நோர்வே), சுகன்யா(நோர்வே) ஆகியோரது அன்புப்பெரியப்பாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை: செவ்வாய்க்கிழமை 13.03.2018, நேரம்: 10.00 – 12.30 வரை.
இடம்: Store kapell, Møllendalsveien 56b, Møllendal. 

தொடர்புகட்கு: றஞ்சித்குமார்: 46780674, ராஜ்குமார்: 90811658, றிபேக்கா: 92669191, சந்திரகுமார்: 45267556

அமரர் நோபேர்ட் ஞாபகார்த்த போட்டி

03.03.2018 சனியன்று நடைபெறவிருந்த அமரர் நோபேர்ட் ஞாபகார்த்த போட்டிகள், குறைந்தளவு கழகங்களே பங்கு பற்றுவதால் போட்டிகள் நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றார்கள்.  இப்போட்டிகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு: டன்சன்:41565268,  பேரின்பம்: 46895464, ஸ்ரீபாபு: 48239774

ஒளி விழா ஓர் பார்வை

ஒளி விழா ஓர் பார்வை

பேர்கன் தமிழ் சங்கத்தினால் கடந்த 16 டிசம்பர் 2017 சனிக்கிழமையன்று vannkanten கலாசார மண்டபத்தில் ஒளி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ் சங்கத்தின் நீண்டகால நிர்வாக உறுப்பினராகிய விக்ரர் எதிர்வீரசிங்கம் அவர்கள் அரங்கில் தோன்றி திருமதி ரேவதி கண்ணன் அவர்களை அறிமுகம் செய்துவைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்படி பணித்தார். திருமதி ரேவதி கண்ணன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். 

பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கத்தோலிக்க குருவானவர் Bjørn Tau மற்றும் மனுவேற்பிள்ளை, இயூஜின் செபஸ்ரியன், பூலோகநாதன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி மகிழ்வுடன் ஆரம்பித்து வைத்தனர். நாட்டில் மண்மீட்புப் போரில் உயிர்நீத்த போராளிகள் மக்கள், ஆழிப்பேரலையில் மரணித்தவர்கள் மற்றும் பேர்கனில் நம்மோடு வாழ்ந்து உயிர்நீத்த அனைவருக்கும்  அகவணக்கம் செலுத்தப்பட்டது. சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான பூலோகநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கி மக்களை வரவேற்றார். அருட்தந்தை Bjørn Tau அவர்கள் சிற்றுரை வழங்கினார்.

Read more: ஒளி விழா ஓர் பார்வை

Rosevilla

மாவீரர் நாள் நினைவு பேச்சு போட்டி 2017

அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தால் நடாத்தப்படும் மாவீரர் நாள் நினைவு பேச்சு போட்டிகளின் 2017 இற்குரிய பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download

இறுதிக்கிரிகைகள் கீழ்வரும் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

கதிர்காமு பாலசுந்தரம் அவர்களின் இறுதிக்கிரிகைகள் கீழ்வரும் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது:
 
கிரியை/ தகனம்
புதன்கிழமை,19/07/2017, 10:30 மு.ப — 13:00 மு.ப
முகவரி: Møllendalsveien 56B, 5009 Bergen, Norway

மரண அறிவித்தல்

 பாலசுந்தரம் கதிர்காமு 

தோற்றம்: 06/07/1923         மறைவு: 13/07/2017

யாழ். புலோலி, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், நோர்வேயில் பேர்கனை  வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பாலசுந்தரம்   அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, சோதிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி பாலசுந்தரம் அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற ராஜசிங்கம், அரசம்மா, பாலசிங்கம், காலஞ்சென்ற பூரணம், காலஞ்சென்ற வினாசித்தம்பி   ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ,

பர்வதபத்தினி(நெதர்லாந்து), ராஜலிங்கம்(கொழும்பு), ரவீந்திரன்(கனடா), கலைமதிநளினி(நோர்வே), குமாரலிங்கம்(நோர்வே), சிறீ சுந்தரலிங்கம்(நோர்வே), மோகனலிங்கம்(நோர்வே), சிறீ உமாபதி(லண்டன்), பானுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

தர்மராஜா, இந்திரா, உமா ரவீந்திரன், சரவணபவன், உமா குமரலிங்கம், தோவா,  சகுந்தலை, கீதா, புவிபாலன் 

ஆகியோரின் பாசமிகு  மாமனாரும் ,

மதியழகன், ஆதித்தன், குமுதினி, ஸ்ரீநிவாசன், நர்மதா, மதுரா, செந்தூரன், கீரகுமாரன், கீதாஞ்சன், கீர்த்தனா , உமாசங்கர், காயத்திரி, கணேஸ்வரன், ரகுராமன், பாலகுமாரன், பிருந்தா, சாரங்கா, குருபரன், கிரிதரன், ரஞ்சனி, ஜோதி, மயூரன், சிவநந்தினி, கதிர் ரூபன், ரேவதி, ரேணுகா, மாதவன், அபிராமி, ஆரணி, சிவகுமாரன், வைஷ்ணவி, பிரணவன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் 

வர்ஷினி, கார்த்திகா, ஆருஜன், கார்த்திக், கௌசிக், ஆர்த்தி, அனுஷ், அவனேஷ், ஓவியா, அபிமன்யு, யாரா, சுவர்ணா, அரண், வந்தனா, திருக்குமரன், கௌசல்யா, மித்திரன், தருண், அபிநயா, அனுஜன், அருஷன், மாதங்கி, கயல்விழி, ஆகியோரின் பூட்டனும் ஆவார் 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு

ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 15:00 பி.ப — 17:00 பி.ப
முகவரி: Kapell, Haukeland sykehus, Jonas Lies vei 65, 5021 Bergen, Norway

தவிர்க்கமுடியாத காரணத்தால்  கதிர்காமு பாலசுந்தரம் அவர்களின் இறுதிக்கிரிகைகள் பின்போடப்பட்டுள்ளது. 

அது பற்றியவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 

-குடும்பத்தினர்-

மேலதிகத் தொடர்புகளிற்க்கு:

பத்தினி தர்மராஜா (நெதர்லாந்து): +31 308781660

இராஜலிங்கம் (இலங்கை): +94 777515103

ரவீந்திரன்(கனடா):  +1-647-350-2995

குமாரலிங்கம்(நோர்வே): +47 46973469

சிறீ  சுந்தரலிங்கம் (நோர்வே): +47 41295659

மோகனலிங்கம் (நோர்வே):  +47 48052892

 சிறீ உமாபதி (லண்டன்): +44 7779311725

பேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது

செம்மொழி விழா

கடந்த 03.06.2017 சனிக்கிழமையன்று நோர்வே பேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதமவிருந்தினராக திருமதி. தோவ சிறிபாலசுந்தரம் அவர்கள் வருகைதந்து மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்க தமிழ் நாட்டிலிருந்து முனைவர் மு.இளங்கோவன் அவர்களும், ஈழத்திலிருந்து பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் சிறப்புப் பேச்சாளர்களாக பங்குபற்றி உரையாற்றினர். அத்தோடு பேராசிரியர் வே.தயாளன் அவர்களும் ஒஸ்லோவிலிருந்து வருகைதந்திருந்த நோர்வே விழுதுகள் மலரின் தொகுப்பாசிரியர் உமாபாலன் அவர்களும் சிற்றுரை வழங்கினர்.

Read more: பேர்கன் நகரில் செம்மொழி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது

நடைபெற்று முடிந்த சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி


பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் பேர்கன் வாழ் தமிழ் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி கடந்த 07.05.2017 ஞாயிற்றுக்கிழமையன்று Fyllingsdalen idrettshallen இல் வெகு சிறப்பாக நடைபெற்றது

Read more: நடைபெற்று முடிந்த சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி

Save My Life

My name's Vithiya and I am a 24 year old student who has been diagnosed with AML Leukemia. I desperately need to find a stem cell donor who is a genetic match to save my life.

Please see if you are a match by joining one of the registries below, you could be saving mine or one of thousands of other people's lives. Thank you so so much and please share this message to as many of your friends and family as you can 

 click link facebook

 Contact in Bergen Dr.Elmer Edward M.D 45859504

Read more: Save My Life

மரண அறிவித்தல்

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், 28/1 யாழ்வீதி, யாழ்ப்பாணத்தை வாழிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான   
அமரர் திருமதி. இராசம்மா பொன்னுத்துரை, கடந்த 26.03.2017 அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மு.இராமு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தா. கணபதிப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,

அமரர் திரு. தா.க. பொன்னுத்துரை (சமாதான நீதவான், நீதிமன்ற காரியதரிசி) அவர்களின் அன்பு மனைவியும், 

அகிலாண்டநாயகி (இலங்கை), கணேசலிங்கம் (கனடா), கனகலிங்கம் (அவுஸ்திரேலியா), குமரலிங்கம் (லண்டன்), தனநாயகி (கனடா), கேசவலிங்கம் (கனடா), குணலிங்கம் (நோர்வே), சாந்தநாயகி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், புஷ்பராணி, நாகரட்ணம், பாஸ்கரதேவி, இராமலிங்கம், சகுந்தலாதேவி, நந்தினி, கனகய்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவலிங்கம், ஸ்ரீலிங்கம், தயாபரி, ஐனார்த்தன், துஷ்யந்தன், நவரூபன், ரிஷபா, பிரதீபா, ஐனகன், தர்ஷினி, பிருந்தா, சுபாஷினி, ஞானதர்ஷன், பிரஷாந், பிரியங்கா, நிஷாந்தன், மயூரா, ரஜீத், ராஐவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வரப்பிரகன், ஆகித்தியா, சுபிட்ஷன், ரேஷ்னி, ஆரூரன், றயன், ஆர்மான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: குணலிங்கம்  (நோர்வே) 004792223396

                                 கேசவலிங்கம்; (கனடா) 0016473306184

                                 கணேசலிங்கம் (கனடா)  0014167241480 

                                குமரலிங்கம்  (லண்டன்) 00442086722160 

                                கனகலிங்கம்  (அவுஸ்திரேலியா) 0061297632682 

காலம்:
ஈமக்கிரியை: 09.04.2017  10 மணி 
தகனம் : 12.00 10 மணி
இடம்: Chapel ridge Funeral Home 
             8911 Woodbine Avenue 
             Markham ON L3R 5G1 
             CANADA

Pressemelding Pressemelding: Det første seniorbostedområde i Jaffna er under utbygging

Pressemelding:
Det første seniorbostedområde i Jaffna er under utbygging.

15 desember 2016, Colombo:

Rose Villa Heritage Homes er et selskap som er dannet i Sri Lanka med initiativ fra M. Yoga og Randi Weber. Seniorboliger er i dag regnet som en av de beste langsiktige investeringene, og for første gang i Jaffna, Sri Lanka, presenteres den perfekte investeringsmulighet for både seniorer og interesserte investorer. To av de syv husene er reservert og under konstruksjon.

Med utvikling av infrastrukturen i Sri Lanka og gjenoppbygging av landet er også den nordlige delen av landet i rask endring og forbedring, noe som vil sikre langsiktig investeringstrygghet for kjøpere i Rose Villa-prosjektet.

Read more: Pressemelding Pressemelding: Det første seniorbostedområde i Jaffna er under utbygging

உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள்

அன்புள்ளம் கொண்டவர்களுக்கு உங்கள் சகோதரியின் அன்பான வேண்டுகோள், இலங்கையில் பேசாலையைச் சேர்ந்த திருமதி நிர்மலி குலாஸ் (யொயலா) ஆகிய  எனக்கு இரண்டு சிறுநீரகங்களும் (கிட்ணி) பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றேன். 

மேலும் எனது மூத்த மகனுக்கும் இரத்த புற்று நோயால் அவதிப்படுகின்றான், (வயது 10) மிகவும் ஆபத்தான நிலையில் உங்களிடம் இரந்து மன்றாடி நிற்கின்றேன்.

என் வேண்டுகோளை ஏற்று நல்ல உள்ளம் கொண்ட அனேகர் உதவினாலும் மாற்று சிறுநீரகத்துக்கான செலவுகள் அதிகமாக இருக்கின்றன எனவே உங்கள் மேலான உதவியை நாடி நிற்கின்றேன், மிக மிக ஆபத்தான கட்டத்தில் மரணத்தின் பிடியில் இருக்கும் எங்களைக் காக்கும் படி உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன்.

எனது தொலைபேசி இல.009456684162  நன்றிகள்.

உங்களால் முடிந்தளவு இதனை மற்றவர்களுக்கும் பகிரவும்

Advertisment V-Mart

அன்புள்ள பேர்கன் தமிழ்மக்களுக்கு,
எங்களுடிய V-Mart என்னும் கடை ஸ்டவாங்கர் மாநகரில் உள்ளது. தற்போது பேர்கன் நகருக்கு வாரம்தோறும் இலங்கை இந்திய மரக்கறிகளை மிக மலிவான விலையில் கொண்டுவருகிறோம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கிழே உள்ள சுட்டியில் மரக்கறிகளை தெரிவு செய்துவிட்டால், அடுத்து வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை வந்து எடுத்துசெல்லும் வகையில் தயாராக இருக்கும்.

தற்போது பேர்கன் மாநகரில் மூன்று இடங்களில்(Wergeland(Near Sentrum), Fyllingsdalen, Åsana) நீங்கள் முன்பதிவு செய்த மரக்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.

பெரும்பான்மையான மரக்கறிகளின் ஒரு கிலோவுக்கு விலை 49Kr என்கிற விலையில் இருக்கும். இந்த முயற்சி வெற்றிபெற உங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் பரிந்துரைக்கவும்.

உங்கள் மரக்கறிகளை கிழே உள்ள சுட்டியில் முன்பதிவு செய்யும்.

https://goo.gl/forms/6HFAL01RhSn1QTL62

நன்றி
அன்புடன்
வி-மார்ட்
http://www.v-mart.no/

எம் தமிழ் உறவுகளுக்கான நினைவு அஞ்சலி

பேர்கென்இல் எம்முடன் வாழ்ந்து எம்மை விட்டு  பிரிந்த எம் தமிழ் உறவுகளுக்கான நினைவு அஞ்சலி பேர்கென் தமிழ் சங்கத்தினால் கார்த்திகை மாதம் நடத்தப்படவுள்ளது.
 
இடம்: புனித பவுல் ஆலயம்.
நேரம்: பூசை ஆரம்பம் கார்த்திகை திங்கள் 14 ம் திகதி மாலை 19:00
 
அதை தொடர்ந்து நினைவு அஞ்சலி, உணவு, தேநீர்.
இடம்: புனித பாவில் ஆலய க்ரிப்டோன் மண்டபத்தில், நேரம்: 20:00

Bilder fra fotball turnering Bergen

பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் பேர்கன் வாழ் தமிழ் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி கடந்த 16.10.2016  ஞாயிற்றுக்கிழமையன்று Fyllingsdalen idrettshallen இல் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது சிறுவர்கள் நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், கறுப்பு என பலநிற உடைகளோடு 8  அணிகளாக பிரிந்து களமிறங்கினர்.

Read more: Bilder fra fotball turnering Bergen
 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

Page 1 of 5

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019
Go to top