![]()
மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது தொழில்நுட்ப உலகம்.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை,இதற்கு அடிமையாக்க தவறுவதில்லை.
தற்போது இதே பாணியில் பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வரத்தூண்டும், புதிய சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

புதிய கண்டுபிடிப்பான ஆறாவது அறிவு கருவி அனைவரும் காணவேண்டிய காணொளி.





