17 வயதாகும் செல்வன் சஜீவனின் பரிதாப நிலை, அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
வன்னிப்போர் காரணமாக தனது இரண்டு கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும் தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க
www.tamilwin.org



