

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தாயகத்தின் அபிவிருத்தியும் உறவுகளுக்கான உதவிகளும் தாயக உறவுகளின் மேப்பாட்டுக்கான வழிவகைளைக் காணவும், அவர்தம் இன்னல்களைப் போக்கவும் புலம் பெயர் சமூகத்தின் வரலாற்றுக் கடமைதனை நிறைவேற்றிடும் வழியிலமையும் கருத்தமர்வு.
இடம் : தமிழர் வள ஆலோசனை மையம் (2ஆம் மாடி)
நாள் : 01.03.2010 திங்கள்
நேரம் : 18:00 - 21:00
கருத்தமர்வின் தலைமை : பேராசிரியர் கலாநிதி திரு பாலசிங்கம் இளங்கோ அவர்கள்.
பேராளர்கள்:
கலாநிதி திருமதி செல்வமலர் ஐயாத்துரை அவர்கள் ( TECH Malaysia )
திரு ஜெயச்சந்திரன் கோபிநாத் அவர்கள் (ஊடகவியலாளர் www.tamilnet.com )
வைத்திய கலாநிதி திரு கந்தையா ரமணன் அவர்கள் ( NTHO Norway )
பேராசிரியர் கலாநிதி திரு ராஜேஸ்வரன் அவர்கள் ( TECH Australia )
திரு யோகராஜா பாலசிங்கம் (நிர்வாகப் பொறுப்பாளர் TRVS Norway )
இடவசதிகளைக் கருத்திற்கொள்ள வேண்டியிருப்பதால் தங்கள் அமைப்பின் சார்பாக அதிகபட்சம் இருவருக்கே அழைப்பிதழ் செல்லுபடியாகும். இக்கருத்தமர்வில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் 25.02.2010 இற்கு முன்பாக
Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere JavaScript for å kunne se adressen
என்னும்
மின்னஞ்சல் மூலம் தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி
இவ்வண்ணம்,
செல்லையா நாதன்
TECH Norway
http://www.norwaytech.no



