You are here:

BergenTamil.com

En Hjemmside for tamilene i Bergen

விளையாட்டுப்போட்டிகளுக்கான இறுதித்திகதி

E-post Skriv ut PDF

புனித சம்பத்திரிசியார்- பழைய கல்லூரி மாணவர்கள் நடாத்தும் பாதர் டேவிட் அடிகளாரின் ஞாபக உள்ளரங்க விளையாட்டுப்போட்டிகளுக்கான இறுதித்திகதி  மாசி மாதம் 26ம் திகதி என்பதனை இத்தால் அறியத்தருகின்றோம். கிளித்தட்டு மற்றும் ஏனைய போட்டிகளுக்கான தெரிவுமுறைகள் போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு (பங்குனி 6-7) முன்பாகவே குலுக்கப்படுவது வழமை.

 

ஆகவே விபரங்களை திரு. நிரோஷனிடம் (402 38 777) நேரடியாகவோ அல்லது மின்னஞசல் ( Denne e-postadressen er beskyttet mot programmer som samler e-postadresser. Du må aktivere JavaScript for å kunne se adressen ) மூலமாகவோ உடனே அறியத்தரவும்.
உங்கள் ஆதரவை பணிவுடன் எதிர்பார்க்கிறோம்.

Sted:
06. Mars 2010 :
Åstveithallen, Åsane (Kilithattu, Bordtennis, Carrom, Dart, Chess )

07.Mars 2010: Buehallen, Åsane (Badminton og premieutdeling)

Partician  Sports Club

Sist oppdatert ( søndag 21. februar 2010 12:18 )  

Legg til kommentar

Sikkerhetskode
Vis ny kode