You are here:

BergenTamil.com

En Hjemmside for tamilene i Bergen

கருத்துப் பரிமாற்றம்

E-post Skriv ut PDF

பேர்கன் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப் பரிமாற்றம்

இடம்: Åsane Kultursenter (Åsane Senter)
காலம்: 21.02.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:  மாலை 5 மணி

  • நாடுகடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கமும் அதன் முக்கியத்துவமும்

  • செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவின் அறிக்கை அறிமுகமும் கருத்துப் பரிமாற்றமும்
  • பேர்கன் செயற்பாட்டுக்குழுவின் வேலைத்திட்டங்கள் பற்றிய அறிமுகம்

பரந்துபட்ட மக்களின் பங்களிப்பை வேண்டி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தினைப் பெறவும் கருத்துக்களைப் பரிமாறவும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

மேலதிக தொடர்புகளுக்கு

தோமஸ் அலோசியஸ்
ஒருங்கிணைப்பாளர் நாடுகடந்த தமிழீழ அரசு செயற்பாட்டுக்குழு பேர்கன்
தொலைபேசி இல. 91 66 85 47

Sist oppdatert ( onsdag 17. februar 2010 12:34 )  

Legg til kommentar

Sikkerhetskode
Vis ny kode