• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: Home

Annual Dinner 2018

Annualdinner 2018
Dato: 24.03.2018 Lørdag
Tid: 17.00
Sted: Aurdalslia skole, Aurdalslia 30, 5253 Sandsli

Dere er med stor glede SPC - OBA Bergen Norway inviterer dere med familie og venner til Annual Dinner.

Vi ønsker dere hjertelig velkommen
St.Patrick's college, Jaffna old boys association,
Bergen Norway

Studieseminar 2018

பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி 14.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலையில் நடைபெறவிருக்கின்றது.

Read more: Studieseminar 2018

அமரர் நோபேர்ட் ஞாபகார்த்த போட்டி

03.03.2018 சனியன்று நடைபெறவிருந்த அமரர் நோபேர்ட் ஞாபகார்த்த போட்டிகள், குறைந்தளவு கழகங்களே பங்கு பற்றுவதால் போட்டிகள் நடைபெறமாட்டாது என்பதை அறியத்தருகின்றார்கள்.  இப்போட்டிகள் நடைபெறும் புதிய திகதி பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு: டன்சன்:41565268,  பேரின்பம்: 46895464, ஸ்ரீபாபு: 48239774

Tamilfilm Oru Nalla Naal Paathu Solren vises på Bergenkino

Tamilfilm Oru Nalla Naal Paathu Solren vises på Bergenkino
Dato: Tirsdag 6. februar
Tid: 18.00
Sted: Bergenkino MB5
Medvirkende: Vijay Sethupathi, Gowtham Karthik, Niharika Konidela,
https://www.bergenkino.no/?articleId=1348249

பேர்கன் உதவும் கரங்கள் நடாத்தும் பொங்கல்விழா 2018

பேர்கன்  உதவும் கரங்கள் நடாத்தும் பொங்கல்விழா 2018 

காலம்: 03.02.2018 சனிக்கிழமை 
நேரம்: மாலை 17.30 மணி
இடம்: Vestkanten kultursalen

அன்பளிப்பு: குடும்பம் 200 kr. தனிநபர் 50 kr.

ஒளி விழா ஓர் பார்வை

ஒளி விழா ஓர் பார்வை

பேர்கன் தமிழ் சங்கத்தினால் கடந்த 16 டிசம்பர் 2017 சனிக்கிழமையன்று vannkanten கலாசார மண்டபத்தில் ஒளி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ் சங்கத்தின் நீண்டகால நிர்வாக உறுப்பினராகிய விக்ரர் எதிர்வீரசிங்கம் அவர்கள் அரங்கில் தோன்றி திருமதி ரேவதி கண்ணன் அவர்களை அறிமுகம் செய்துவைத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்படி பணித்தார். திருமதி ரேவதி கண்ணன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். 

பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கத்தோலிக்க குருவானவர் Bjørn Tau மற்றும் மனுவேற்பிள்ளை, இயூஜின் செபஸ்ரியன், பூலோகநாதன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி மகிழ்வுடன் ஆரம்பித்து வைத்தனர். நாட்டில் மண்மீட்புப் போரில் உயிர்நீத்த போராளிகள் மக்கள், ஆழிப்பேரலையில் மரணித்தவர்கள் மற்றும் பேர்கனில் நம்மோடு வாழ்ந்து உயிர்நீத்த அனைவருக்கும்  அகவணக்கம் செலுத்தப்பட்டது. சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான பூலோகநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கி மக்களை வரவேற்றார். அருட்தந்தை Bjørn Tau அவர்கள் சிற்றுரை வழங்கினார்.

Read more: ஒளி விழா ஓர் பார்வை

Page 3 of 11

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019

Go to top