• மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

 • Tamil film «Chekka Chivantha Vaanam»

  Tamil film «Chekka Chivantha Vaanam»

  Published in Arrangementer

 • கலைமகள் விழா 14.10.2018

  கலைமகள் விழா 14.10.2018

  Published in Arrangementer

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  Published in Arrangementer

You are here: Home

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் 

திரு செல்வராஜா தம்பிராஜா
பிறப்பு : 04 செப்ரெம்பர் 1926 
இறப்பு : 07 ஜூலை 2018


யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தம்பிராஜா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் 

சரஸ்வதியின் அன்புக் கணவரும்

காலஞ்சென்றவரான சுந்தரேசன், சுமித்திரா(கனடா), சுகன்யா(நோர்வே), சுலோச்சனா(நோர்வே), சுகந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்

சர்வானந்தம், புனிதவதி மற்றும்
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி, சத்தியதேவி, ராஜகோபால்
ஆகியோரின் அன்புச் சகோதரரும் 

சத்தியசீலன்(கனடா), செழியன்(நோர்வே), விஜயகுமார்(நோர்வே), ரவீந்திரன்(ஜேர்மனி)
ஆகியோரின் அன்பு மாமனாரும்

தேவராசாவின்(இலங்கை) மாமாவும்,
சந்திரகுமார்(இலங்கை), பாமதி(லண்டன்), வாசுகி(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்

ஆரபி, பிரவீன், அஸ்வினி, அரவிந், கீரன், நித்யா, தினுஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

பார்வைக்கு: 
திகதி: செவ்வாய்க்கிழமை 10/07/2018 
நேரம்: 18:00 - 20:00
முகவரி:Haukeland University Hospital,
Jonas Lies vei 65, 5021 Bergen, Norway 

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்:

திகதி: வியாழக்கிழமை 12.07.2018

நேரம்: 10:30 - 12:30

முகவரி:Møllendal Chapel, Møllendalsveien 56B, 

5009 Bergen


தொடர்புகளுக்கு:
விஜய் - 95484884
செழியன் - 91631175

மரண அறிவித்தல்

திருமதி தாமோதரம்பிள்ளை கமலாதேவி 
பிறப்பு : 13 மே 1937 — இறப்பு : 31 மே 2018

யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கமலாதேவி அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(Post Master) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை(கணக்கர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(Special Commissioner) அவர்களின் அன்பு மனைவியும்,

அகல்யா(நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்றவர்களான அய்யாத்துரை, குமாரசாமி, கந்தையா, மார்க்கண்டு, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

குபேரன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், துரைசுவாமி மற்றும் செல்வமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சந்திரமதி, காலஞ்சென்ற லலிதா(கிளி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும், 

காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணராசா, சிவானந்தராசா, ஜெயராணி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும், 

சிவலிங்கம், சிவானந்தம், சிற்றம்பலம், சற்குரு, வடிவாம்பாள், ராசாத்தி, விமலா, காலஞ்சென்ற கிளி, மாலா, சசி, ஜீவகுமாரி, கோமளாதேவி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

ஜெறோமினா, ஜீவகன், சஞ்சயன், தனஞ்சயன், சக்திகா, வஸ்திகா ஆகியோரின் அன்ரியும், 

பிரணவன், அபினேஷ், அபிநயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு: 
திகதி:திங்கட்கிழமை 04/06/2018, 06:00 பி.ப — 08:00 பி.ப 
முகவரி:Haukeland University Hospital / Health Bergen, Jonas Lies vei 65, 5021 Bergen, Norway 

கிரியை: 
திகதி:வியாழக்கிழமை 07/06/2018, 12:30 பி.ப 
முகவரி:Møllendal Chapel, Møllendalsveien 56B, 5009 Bergen, Norway

தொடர்புகளுக்கு:
குபேரன் — நோர்வே 
செல்லிடப்பேசி:+4745026599

புனித வார நற்சிந்தனை 31.03.2018

புனித வார நற்சிந்தனைகள் 
எழுத்துருவாக்கம்,உயிர்ப்புச்செய்தி அருட்தந்தை சதீஸ் அடிகளார். குரல் வடிவம் கெசியா , டேவிட், யஸ்மின், ஒளிப்பதிவு றொபேட்ஜோசப்

வியாகுல இசைப்பா

வியாகுல இசைப்பா பாடியவர் ஸ்ரிபன் அலைக்சாண்டர் தொகுப்பு யூலியஸ் அன்ரனி ஒளிப்பதிவு,தொழில்நுட்பம் றொபேட் பாஷையூர்

மரணஅறிவித்தல்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைப் பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபோஸ் தம்பியையா அவர்கள் கடந்த 08.03.2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலம்சென்ற தம்பியையா அழகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், 

றஞ்சித், ராஜ்குமார், றிபேக்கா ஆகியோரது பாசமிகு தந்தையும்,

கல்யாணி(கனடா), சந்திரகுமார்(நோர்வே), சந்திரகுமாரி(மலேசியா), சாந்தகுமாரி(கனடா), பவானி(கனடா), சாந்தினி(கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும்

யூலியான், பென்ஜமின், ஈசாக், நவிதா, செலினா ஆகியோரின் அன்புப்பேரனும்

சுஜித்குமார் (நோர்வே), சுபாசினி(நோர்வே), சுகன்யா(நோர்வே) ஆகியோரது அன்புப்பெரியப்பாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை: செவ்வாய்க்கிழமை 13.03.2018, நேரம்: 10.00 – 12.30 வரை.
இடம்: Store kapell, Møllendalsveien 56b, Møllendal. 

தொடர்புகட்கு: றஞ்சித்குமார்: 46780674, ராஜ்குமார்: 90811658, றிபேக்கா: 92669191, சந்திரகுமார்: 45267556

Page 2 of 11

BT Kalender

Tue Nov 27, 2018 @ 6:00PM -
மாவீரர்நாள் 2018
Sat Dec 15, 2018 @ 5:00PM -
ஒளிவிழா 2018
Sat Jan 19, 2019 @ 5:00PM -
தை பொங்கல் விழா 2019

Go to top