12.4 C
Norway
Saturday, September 14, 2024

அன்னை பூபதி தமிழ்க்கல்விக்கூடம் நடாத்தும் இல்ல விளையாட்டுப்போட்டி

அன்னை பூபதி தமிழ்க்கல்விக்கூட இல்ல விளையாட்டுப் போட்டிகள் நாளை திங்கட்கிழமை, 06-06-22, காலை 10 மணிக்கு Skansemyren விளையாட்டுத்திடலில் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகிறோம்.

பார்வையாளர்களுக்கான ஓட்டப்போட்டிகள், கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உணவுவிற்பனையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நண்பர்கள், உறவினர்களென அனைவரும் திரண்டு வந்து இவ்விளையாட்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இடம்: Skansemyren idrettsplass, Nordre Skansemyren, 5019 Bergen நன்றி அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

அன்னை பூபதி தமிழ்க்கல்விக்கூடம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்