13.3 C
Norway
Friday, September 22, 2023

அமரர் அன்ரனி இராஜேந்திரம் அவர்களது நினைவுத்திருப்பலி

நோர்வே மண்ணுக்கு வருகை தந்த முதல் தமிழனான அமரர் அன்ரனி இராஜேந்திரம் அவர்களது நினைவுத்திருப்பலி
அமரர் அன்ரனி இராஜேந்திரம் அவர்களது 90 அகவை நாளான 20.06.2022 திங்கட்கிழமையன்று, 19.00 மணிக்கு புனித பவுல் ஆலயத்தில் அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். அனைவரும் பங்கு பற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்ளுகிறோம்.

ஒழுங்குகள்
தமிழ்ச்சங்கம் பேர்கன்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்