17.3 C
Norway
Sunday, May 19, 2024

அமரர் ஜேசுதாசன் ஜோசப் அவர்களின் இரங்கற்திருப்பலி, நல்லடக்கம், நினைவுப்பகிர்வு

அமரர் ஜேசுதாசன் ஜோசப் அவர்களின் இரங்கற்திருப்பலி புதன்கிழமை 29.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு Møllendalsveien 56B (Store Kapell) 5009 Bergen இல் ஒப்புக்கொடுக்கப்படும்.

அதன்பின் அன்னாரின் நல்லடக்கம் Fyllingsdalen gravplass இல் நடைபெறும்.

தொடர்ந்து Laksevåg Kajakklubb, Gravdalspollen 20, 5164 Laksevåg இல் நடைபெறும் நினைவுப்பகிர்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
Fanklin: +47 93288211
Maxwell: +47 55256433
Edmund: +47 97696623

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்