12.4 C
Norway
Saturday, September 14, 2024

அறிவித்தல்: ஜோசப் ஜேசுதாசன் அவர்களின் பூதவுடல் பார்வைக்கு

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வதிவிடமாவும் கொண்ட ஜோசப் ஜேசுதாசன் அவர்கள் 24.03.2023 அன்று காலமானார்.

பார்வைக்கு:
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 26.03.23 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 – 13.00 மணிவரை Fyllingsdalen sykehjem இல் வைக்கப்படும் என்பதை அறியத்தருகின்றனர்.

Fyllingsdalen sykehjem
Dag Hammarskjoldsvei 98
5144 Fyllingsdalen

தகவல்
குடும்பத்தினர்
Franklin: +47 93288211
Maxwell: +47 55256433 (Home)
Edmund: +47 97696623

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்