-6.3 C
Norway
Friday, December 6, 2024

அறிவித்தல் –  தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம், பேர்கன்

அன்பான தமிழ் மக்களே ,  (25/11/2024 –  திங்கட்கிழமை) மாலை 19:00 மணிக்கு தமது இன்னுயிர்களை எமது இன விடுதலைக்காக உயிர்த்தியாகம் புரிந்த *மாவீரர்களுக்கான அஞ்சலி திருப்பலி* யாக ஒப்புக்கொடுக்கப்படும்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை நினைவில் ஏந்தி இவர்களது ஆன்ம சாந்திக்காக திருப்பலியில் வேண்டுவோம்.

இடம்: புனித பவுல் தேவாலயம்

திருப்பலி நேரத்தில் ஏற்றப்படும் நினைவு தீபங்கள் மூலமான அன்பளிப்புக்கள் *புனித வின்சன்டிபோல் சபையினரின் பிறசினேக பணிகளுக்காக பயன்படுத்தப்படும்*

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்