-1.5 C
Norway
Sunday, December 10, 2023

அழைப்பிதழ், திருமறைக்கலாமன்ற தினம், ஒன்று கூடல்

அழைப்பிதழ்
திருமறைக்கலாமன்ற தினம்
ஓன்று கூடல்
திருமறைக்கலாமன்ற தினமாகிய மார்கழி 03ம் நாளில் நாம் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதோடு, நோர்வே திருமறைக்கலா மன்றத்தின் செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாட அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

நாள் : 03.12.2023 ஞாயிறு
நேரம் :17.00 மணி
இடம் : Vannkanten kultursalen
(குறிப்பிட்டுள்ள நேரத்தில் நிகழ்வு ஆரம்பமாகும்)

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்