-15.9 C
Norway
Sunday, January 19, 2025

இறந்த பாம்பின் வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வெளிவரும் குட்டிகள்

கர்நாடகாவில் இறந்த பாம்பின் வயிற்றில் இருந்து 50 பாம்பு குட்டிகள் வெளிவந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா அருகே விவசாயி ஒருவர் அவரின் தோட்டத்தில் உயிரிழந்த பாம்பினை பார்த்துள்ளார்.

பெரும்பாலும் பாம்புகள் முட்டையிட்டு தான் குட்டிகள் வெளியே வரும்.

ஆனால் பாம்பு குட்டிகள் உடன் இருப்பதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த பாம்பு கண்ணாடி விரியன் என்றும் சிலர் இதை ரஸ்ஸலின் வைப்பர் பாம்பு என்று அழைக்கிறார்கள்.

இது மிகவும் விஷத்தன்மை கொண்ட பாம்பு என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்