24 C
Norway
Wednesday, September 11, 2024

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிகுந்த நன்றி. குபேரன்

பேர்கென் மாநகரசபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதையிட்டு பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு தேர்தலில் கலந்துகொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய எனது கட்சிக்கும், எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிகுந்த நன்றி.

Det er en stor ære å bli valgt som faste representant til Bergen bystyre. Takker for partiet mitt som har gitt meg tillitt. Takker for alle dere som har stemt på meg og SV.
Jeg skal jobbe for et solidarisk og rettferdig samfunn som tar vare på alle grupper i samfunnet!

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்