-1.5 C
Norway
Sunday, December 10, 2023

ஒஸ்லோவில் நடைபெற்ற மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப்போட்டி

மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப்போட்டி 7/8.01.2023 அன்று ஒஸ்லோவில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது,

பேர்கனில் இருந்து Tiki Taka மற்றும்  Bergen Vest அணியினர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள்.

Bergen Vest விளையாட்டுக்கழகம்  U9, U11, U15, U17 மற்றும்  overage அணிகள்  கலந்து கொண்டதோடு மட்டுமல்லாது U17 அணியினர் முதலாம் இடத்தை பெற்று கொண்டனர்.

Tiki Taka மற்றும்  Bergen Vest அணியினருக்கு எமது வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்