0.2 C
Norway
Monday, November 10, 2025

கடலில் கொத்துக்கொத்தாக இறந்து கரையொதுங்கிய மீன்கள்

சிலி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பயோ பயோ பகுதியில் கடல் சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்கின்றனர்.

இதற்கிடையில், கடல் நீரில் சாதாரண அளவு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருந்ததால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக உள்ளூர்வாசிகள்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்