-6.3 C
Norway
Friday, December 6, 2024

கழுத்தில் டயரோடு 6 ஆண்டுகள் அவதிப்பட்ட முதலை

இந்தோனேசியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் டயருடன் அவதிப்பட்டு வந்த முதலை இறுதியாக அதிலிருந்து காப்பாற்றப்பட்டது.

இந்தோனேசியாவில் கழுத்தில் டயர் சிக்கி தவித்த முதலையிடமிருந்து டயர் அகற்றப்பட்ட்டது. பலூ நகரில் ஆற்றில் முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி தவித்தது.

கடந்த 6 ஆண்டுகளாக சிக்கியிருந்த டயரை அகற்றும் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன. டயரை அகற்றுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பாலோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 3 வார முயற்சிக்கு பிறகு முதலையை பிடித்த டிலி அதன் கழுத்தில் இருந்த டயரை அகற்றினார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்