12.4 C
Norway
Saturday, September 14, 2024

காத்துவாக்குல 2 காதல் டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல்.
இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளவர். முதல் முறையாக பெரிய நடிகைகள் இப்படத்தில் இணைந்துள்ளதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்னேஷ் சிவன் புதிய காதல் கதைகளை வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் அரசியலுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி முதல் முறையாக இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்