20.7 C
Norway
Saturday, September 14, 2024

கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்த 118 வயது கன்னியாஸ்திரி

உலகின் அதிக வயதானவர் என பிரான்ஸ் கன்னியாஸ்திரி அன்ட்ரே (Sister André ) கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனேகா அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து 118 வயதான பிரான்ஸ் கன்னியாஸ்திரி அண்ட்ரேவை (Sister André ) உலகில் உயிர் வாழும் மிகவும் oldest personம் வயதானவர் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

அதேசமயம் அண்ட்ரே (Sister André ) ஸ்பானீஷ் ப்ளூ, முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் பல்வேறு துறவுப் பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்