-9.8 C
Norway
Saturday, February 15, 2025

கேன்ஸ் திரைப்பட விழாவில் நாய்க்கு விருது!

பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் வார் போனி படத்தில் சிறப்பாக நடித்த பிரிட்டனி நாய்க்கு பாம் டாக் விருது வழங்கப்பட்டது.

விருது கொடுக்கும் போது பிரிட் ஆல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. தாமதமாக வந்து விருது பட்டையை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது.

அதன்படி வார் போனி திரைப்படம் அமெரிக்காவின் டக்கோட்டாவில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பைன் ரிட்ஜ் பகுதியில் வளரும் 2 சிறுவர்களின் கதையை மையமாக கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்