12.4 C
Norway
Saturday, September 14, 2024

சகல வசதிகளுடன் கடலில் மிதக்கும் நகரத்தை தயாரித்த சீனா!

கிழக்கு சீனாவின் ஷாங்காய நகரில் உல்லாச பயணக் கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் 1 லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டதாக காணப்படுகின்றது.

முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசுக் கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும், திறனில் சக்திவாயந்தததாகவும் தயாரிக்கப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டிடம், உணவகங்கள், திரையரங்கு, சொகுசு அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்