16.1 C
Norway
Friday, August 7, 2026

சிலுவையில் மலர்ந்த இரக்கத்தின் பயணம்… Nirthiya Abhinaya Production, Easter 2026

இயேசுவின் பாடுகளின் பாதை வெறும் துன்பத்தின்பாதை அல்ல. அது அளவில்லாத அன்பின், இரக்கத்தின், இரட்சிப்பின் பாதை ஆகும்.
மனுக்குலத்தின் மீட்சிக்காக அவர் அனுபவித்த வேதனைகளை இந்த காணொலியினூடாக நாம் மனமுருகி நினைவுகூருவோம்.
ஒவ்வொரு நிலையிலும், அவரின் ஒவ்வொரு அடித்தழும்புகளும், காயமும், இரத்தத்துளியும் நான் உனக்காக இதைச்செய்தேன் என்ற அன்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்