9.1 C
Norway
Thursday, October 3, 2024

ஜோசப் ஜேசுதாசன் அவர்களின் இரங்கல் திருப்பலியும், நல்லடக்க நிகழ்வும்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நோர்வே பேர்கனை வதிவிடமாவும் கொண்ட ஜோசப் ஜேசுதாசன் அவர்கள் 24.03.2023 அன்று காலமானார்.

இரங்கல் திருப்பலியும், நல்லடக்க நிகழ்வும்:

இரங்கல் திருப்பலி புதன்கிழமை 29.03.2023 அன்று காலை 10.00 மணிக்கு Møllendalsveien 56B (Store Kapell) 5009 Bergen இல் ஒப்புக்கொடுக்கப்படும் , அதன்பின் அன்னாரின் நல்லடக்கம் Fyllingsdalen gravplass இல் நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.

Om begravelsen

மேலதிக தொடர்புகளுக்கு:
Franklin: +47 93288211
Maxwell: +47 55256433 (Home)
Edmund: +47 97696623

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்