23 C
Norway
Tuesday, July 14, 2026

தன்னை சீண்டிய நபரின் கையை கவ்விய சிங்கம்: நடுங்க வைக்கும் காட்சி இதோ

சும்மா கூண்டிற்குள் இருந்த சிங்கத்தினை சீண்டிய இளைஞரின் கையை கவ்விய காணொளியினை இங்கு காணலாம்.

காட்டில் ராஜாவாக திகழும் சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதில் பயங்கரமாக திகழும். இங்கு நபர் ஒருவர் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கத்தினை சீண்டியுள்ளார்.

ஆரம்பத்தில் பொறுமையாக இருந்த சிங்கம் இறுதியில் குறித்த நபரின் கையை கவ்வியது. பின்பு கதறிய குறித்த இளைஞர் எப்படியோ தப்பித்துவிட்டார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்