தமிழர் விளையாட்டுக் கழகத்தால் கடந்த 21.2 .2026 நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மிகவும் சிறப்பாக நடைபெற்று பலது பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டது.
Overgame மற்றும் Setupgame முறையில் போட்டிகள் நடைபெற்றன.
Overgame போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடத்தை Bergenvest Blue, Bergenvest White அணியினரும் பெற்றுகொண்டனர்.
Setupgame போட்டிகளில் முதலாம் இடத்தை Atletico Bergen கழகமும். இரண்டாம் இடத்தை Bergenvest Blue அணியினரும் பெற்றுகொண்டனர்.
இப் போட்டிகளை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கழகங்களுக்கும்,விளையாட்டு வீரர்களுக்கும்,நடுவர்களுக்கும்,சிற்றுண்டிச் சாலையில் அறுசுவை உணவுகளையும் பரிமாறிய பேர்கள் கரிகாலன் பேரவையினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.




