12.6 C
Norway
Wednesday, October 5, 2022

தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் உதைபந்தாட்டப் போட்டி

தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் உதைபந்தாட்டப் போட்டியானது எதிர்வரும் 16 ஏப்ரல் 2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு Varden, Fylllingsdalen மைதானத்தில் நடைபெற இருக்கிறது .

முதல் பரிசாக 3000 kr, இரண்டாம் பரிசாக 2,000 kr, மூன்றாம் பரிசாக 1000kr
வழங்கப்பட இருக்கிறது.

அதனை தொடர்ந்து பெரியவர்களுக்கான (40+),சிறுவர்களுக்கான (U11, U15) உதைபந்தாட்ட போட்டிகளும் நடைபெற இருக்கிறது.

கலந்துகொள்ளும் கழகங்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்து பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அமல்ராஜ் 96872739, கண்ணன் 90827208

தமிழர் விளையாட்டுக் கழகம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்