8.6 C
Norway
Wednesday, November 11, 2026

தமிழர் விளையாட்டுக் கழகம் – பெர்கன் பொதுக்கூட்ட அறிவித்தல்

தமிழர் விளையாட்டுக் கழகம் – பெர்கன்
பொதுக்கூட்ட அறிவித்தல்
அனைவருக்கும் அன்பான வணக்கம்!

பெர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, புனித பவுல் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் (Auditorium) நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

நமது கழகத்தின் வளர்ச்சிக்கும், எதிர்காலச் செயற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் அனைவரது பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும்.

எனவே அனைவரும் இப்பொதுக்கூட்டத்தில் தவறாது கலந்துகொண்டு, தங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஒன்றிணைவோம்! கலந்துரையாடுவோம்! நமது கழகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்போம்!
தங்கள் அனைவரின் வருகையையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகக் குழு
தமிழர் விளையாட்டுக் கழகம்
பெர்கன், நோர்வே

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்