-0.3 C
Norway
Monday, March 24, 2025

தமிழ்த் தந்தை சி. வை. தாமோதரம்பிள்ளை பெருவிழா

வருகின்ற அக்டோபர் 19 ஆம் நாள், கரிகாலன் தமிழ்ப் பேரவை சார்பாக, பதிப்புத் துறையின் முன்னோடி, கைபட்டாலே உதிர்ந்து விழும் நிலையில் இருந்த பல தமிழ் ஓலைச் சுவடிகளை நூல்களாக மாற்றிய மாமனிதன் திரு சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பிக்க உள்ளோம்.

அந்நிகழ்விற்கு தாங்கள் வருகை தந்து, நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் படி அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.

திகதி: சனிக்கிழமை 19.10.2024
நேரம்: 17.00 மணி
இடம் : Vestkanten Kultursalen, Loddefjordveien 2, 5171 Loddefjord

தொடர்பிற்கு: கீத் ஸ்டீபன் 91763973, ஜெயசிங்கம் 46545827

கரிகாலன் தமிழ்ப் பேரவை பேர்கென், நோர்வே

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்