13.1 C
Norway
Thursday, October 3, 2024

தமிழ்நாட்டில் செம சாதனை செய்த அஜித்தின் வலிமை- ரசிகர்களே இது தெரியுமா?

அஜித்தின் வலிமை தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் அடுத்த பெரிய நடிகரின் படம். பொங்கலுக்கே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனாவால் தள்ளிப்போனது.

வரும் பிப்ரவரி 24ம் தேதி படு பிரம்மாண்டமாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த அறிவிபபு தல ரசிகர்களுக்கு படு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

படத்தின் புரொமோஷன் வேலைகள் எல்லாம் அட்டகாசமாக நடக்க படம் குறித்து ஓரு சூப்பர் தகவல்.

அதுஎன்னவென்றால் அஜித்தின் வலிமை படம் தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையில் வெளியாக இருக்கிறதாம். இது பெரிய நடிகர்களின் படங்களில் அஜித்தின் வலிமை படத்திற்கு நடக்கும் பெரிய சாதனை என்கின்றனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்