-8.6 C
Norway
Friday, December 6, 2024

தாயக விளையாட்டு வீரர்களுக்கான உதவி

நோர்வேத் தமிழ்ச் சங்கமானது தாயகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உதவும் முகமாக ஓட்டப்போட்டிகளுக்குத் தேவையான மற்றும் காற்பந்து விளையாடும் காலணிகளை சேரித்து வழங்கும் திட்டமொன்றினை மேற்கொண்டுள்ளது.

உங்களிடம் பாவனையில் இல்லாத piggsko மற்றும் நல்ல நிலையில் உள்ள fotballsko இருப்பின், அவற்றை எதிர்வரும்18ஆம் 19ஆம் திகதிகளில் மாவீரர் மெய்வல்லுனர்போட்டிகளின்போது தமிழ்ச்சங்கத்தினரின் கொட்டகையில் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி: 924 47 360

நன்றி
இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச் சங்கம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்