-0.3 C
Norway
Monday, March 24, 2025

தாய்நாட்டில் வாழும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஓர் அதிஸ்டலாபச்சீட்டு

வணக்கம்! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் உயர்தர மாணவர்கள், தாய்நாட்டில் வாழும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஓர் அதிஸ்டலாபச்சீட்டு விற்பனயை ‘Spond’ மூலமாக ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு அனைவரது பூரண பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ‘Spond’ இணைப்பை அழுத்தி தங்களது ஆதரவை 01.04.2023க்கு முன்னதாக வழங்கலாம்.
நன்றி!

Støtt Tamil Future Association (spond.com)

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்