-8.6 C
Norway
Friday, December 6, 2024

திருமறைக் கலாமன்றம் நோர்வே

திருமறைக் கலாமன்றம் நோர்வே
கலைவழி மகிழ்வான சிறுவர் உலகை உருவாக்குவோம்
நமது சிறுவர்களது கலைத்திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கான கலைப்பயிற்சிகளையும்,கலை நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு நோர்வே திருமறைக் கலாமன்றம் ஒழுங்குகளை செய்து வருகிறது. அனைத்து சிறார்களையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம்.
சிறுவர் பாடல்
சிறுவர் நடனம்
சிறுவர் நாடகம்
கவிதையுரைத்தல்
கதை கூறல்
போன்ற பல கலை நிழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
3 தொடக்கம் 18 வயது வரையுள்ள சிறுவர்கள் இணைந்து கொள்ளலாம்.
உங்கள் சிறுவர்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள்.
தொடர்புகளுக்கு
Jenita Shanker: Mob : 472 42775
Stena Edward: Mob : 407 65318
Bavani Pathman: Mob : 930 73130

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்