8 C
Norway
Friday, October 16, 2026

திருமறைக் கலா மன்றத்தின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்ட “மலையில் வீழ்ந்த துளிகள்”

கடந்த 12.04.2025 அன்று நோர்வே பேர்கன் நகரில் நோர்வே திருமறைக் கலா மன்றத்தின் தயாரிப்பில் மேடையேற்றப்பட்ட “மலையில் வீழ்ந்த துளிகள்” இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி அரங்க ஆற்றுகை (நாடகம்)

நெறியாள்கை : தொம்சன் பாலச்சந்திரன்
தேவா யோகநாயகம் யசிந்தன்
யூலியஸ் அந்தோணிப்பிள்ளை
பிரதியாக்கம் ஜோன்ஸ் ராஜ்குமார்.
வெளியீடு: திருமறைக் கலாமன்றம் நோர்வே

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்