-1.5 C
Norway
Sunday, December 10, 2023

நடைபெற்று முடிந்த Påske fotball turnering 2023.

தமிழர் விளையாட்டுக் கழகத்தால் வருடம் தோறும் நடாத்தப்படும் påske fotballturnering கடந்த 10/04/2023 Varden மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எமது இளையோ௫ம் சிறார்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் கலந்து கொண்டு இந்த விளையாட்டு விழாவை சிறப்பித்தார்கள்.

முதலாம் இடத்தை Atletico Bergen அணியினரும் இரண்டாம் இடத்தை Bergen vest அணியினரும் பெற்றுக் கொண்டனர்.

விளையாட்டுகள் சிறப்பான முறையில் நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழர் விளையாட்டு கழகத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்.


Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்