-6.3 C
Norway
Friday, December 6, 2024

நாவலர் நூற்றாண்டு விழா 2022

நாவலர் நூற்றாண்டு விழா 2022

காலம்: ஞாயிறு 05.06.2022
நேரம்: பி.ப. 16.30
இடம்: Vestkanten kultursalen, Loddefjord

இந்நிகழ்வில் கிடைக்கப்பெறும் நிதி தாயகத்தில் உள்ள எமது உறவுகளின் வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்படும்

திட்டம் 1: நூலகத்திற்கான அடிப்படை வசதிகள் 
திட்டம் 2: பாலர் பாடசாலைக்கான வேலைத்திட்டம் 
திட்டம் 3: நூலகத்திற்கான அடிப்படை வசதிகள் 2

அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Keeth Alexander: 91763973
Jeyasingam: 46545827

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்