15.7 C
Norway
Tuesday, May 19, 2026

நோர்வேயில் தமிழ் புலம்பெயர்வு வரலாற்றின் 70 ஆண்டுகளை (1956-2026) நாம் அடையாளப்படுத்தி, கொண்டாடுவோம். 

நோர்வேயில் தமிழ் புலம்பெயர்வு வரலாற்றின் 70 ஆண்டுகளை (1956-2026) நாம் அடையாளப்படுத்தி, கொண்டாடுவோம். 
ஏனெனில் இது நோர்வேயின் வரலாற்றின் ஒரு பகுதியாகும்! இந்த தேசியமட்டத்திலான மக்கள் கோண்டாட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கலந்துகொள்ளுங்கள்!
நோர்வேயில் 70 ஆண்டுகள்!
நோர்வேயிய தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்!
வெளியரங்குகளிலும் உள்ளரங்குகளிலும் நிகழ்வுகள்.
ஒரு ஆரம்பமாக 8 மாவட்டங்களில் 17 கண்காட்சிக் காலப்பகுதிகளும் 9 நிகழ்வுகளும்.
Linderud senter இல் உள்ள Linderudstua இல் ஒரு கண்காட்சிக் காலப்பகுதியுடன் இந்தக் கொண்டாட்டம் ஆரம்பமாகின்றது.
காலம்: 01.05.2026-01.06.2026
கண்காட்சி:
  • Kvinner tar grep (பெண்களின் தீர்மானம்)
  • Eventyr er kultur – Barn forteller (கதைகள் ஒரு பண்பாடு – கதை கூறும் சிறுவர்)
  • Historien om tamiler i Norge (நோர்வே வாழ் தமிழர் வரலாறு)
தனிநபர்கள் மற்றும் அமைப்புகள்/நிறுவனங்களுடன் இணைந்து புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்.
வரைகலை: ஈஸ்வரன் அருள்குமார்
வெளியரங்குகளிலும் உள்ளரங்குகளிலும் நடக்கும் நிகழ்வுகள் பற்றி மேலதிகத் தகவல்கள்:
70வது ஆண்டு நிறைவு குறித்தும், நீங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது பற்றியும் நோர்வேயிய மொழியில் மேலதிகத் தகவல்:
70வது ஆண்டு நிறைவு குறித்தும், நீங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பது பற்றியும் தமிழ் மொழியில் மேலதிகத் தகவல்:

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்