16.4 C
Norway
Tuesday, June 28, 2022

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 43வது சித்திரை விழா

நோர்வே தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 43வது வருட சித்திரை விழா 23.04.2022 அன்று Lillestrøm kultursenter, kirkegata 11, 2000 Lillestrøm என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 23.04.2022 சனிக்கிழமை
நேரம்: 18.00 மணி
இடம்:Lillestrøm kultursenter, kirkegata 11, 2000 Lillestrøm

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்