13.1 C
Norway
Thursday, October 3, 2024

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022

எதிர்வரும் 28.-30 ஏப்ரல் வரையும், மே 1 திகதி இரவு விருந்துடன் கலைஞர்கள சங்கமிக்கும் “கலை இரவும்” இடம்பெறவுள்ளது.

கொரோனா பெரும் தொற்றுக்குப் பின்பு நடைபெறவுள்ள பல்கலை நிகழ்வுகளின் பெரும் கொண்டாட்டமாக இந்த ஆண்டின் திரைப்பட விழா அமையவுள்ளது.

நோர்வே வாழ் தமிழ் உறவுகளே, கலைஞர்களே உங்கள் ஆதரவையும் அன்பையும் அள்ளி வழங்கத் தயாராகுங்கள்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்