13.1 C
Norway
Thursday, October 3, 2024

நோர்வே தமிழ் கலாச்சார ஒன்றியம் நடாத்தும் தமிழர் திருநாள் 2023 – பேர்கன்

நாள்: 28.01.2023 சனிக்கிழமை
நேரம்: மாலை 18.00 மணி
இடம்: Kultursalen, Vestkanten, Loddefjord

கலைநிகழ்வுகள், கருத்தரங்கம், மற்றும் சுகிர்தாவின் நெறியாள்கையில் புகழ்பெற்ற சீலன் குழுவினர் வழங்கும் சிரிக்க, சிந்திக்க நகைச்சுவை நாடகம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்