-8.6 C
Norway
Friday, December 6, 2024

நோர்வே திருமறைக் கலாமன்றம் வழங்கும் கலாச்சார மாலை

இசை – நாடகம் – நடனம்

நேரம்: 18.00 மணி
காலம்: 28.09.2024 சனிக்கிழமை
இடம்: Åsane kultursalen – Åsane கலாசார மண்டபம்

பிரவேசம்: தனிநபர் 75kr.  குடும்பம் 200kr.

சுவையான சிற்றுண்டிகள் விற்கப்படும்.
விழாவில் பெறப்படும் பணம் யாழ் திருமறைக் கலாமன்றத்தின் கலைப்பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நோர்வே திருமறைக்கலாமன்றம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்