-6.3 C
Norway
Friday, December 6, 2024

பட்டாம்பூச்சி பிடித்து விளைடாடும் பூனை குட்டி…. குழந்தைகளையும் மிஞ்சிய குறும்பு

பூனைக்குட்டி ஒன்று பட்டாம்பூச்சியுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த பரபரப்பான சூழலில் இணையத்தில் நாம் காணும் சில சம்பவங்கள் மனதை இதமாக்குவதாய் அமைந்திருக்கிறது.

குழந்தைகளின் குறும்புகள் போல பூனைகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

அவை எதேச்சையாக செய்யும் செயல்கள் கூட பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது. அப்படி ஒரு அழகிய காட்சி தான் இது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்