10.7 C
Norway
Saturday, May 24, 2025

புனித அந்தோனியார் திருநாள் சிறப்பு நிகழ்வு, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டி

பேர்கனில் வசிக்கும் பாஷையீர் மக்களின் ஒழுங்கமைப்பில், புனித அந்தோனியார் திருநாளை முன்னிட்டு ஒரு சிறப்பான கரப்பந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

📍 இடம்: Fyllingsdalen Idrettshall
📅 திகதி: 27.06.2025
⏰ நேரம்: மாலை 19.00
👉 வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இது நட்பு, ஒற்றுமை மற்றும் உற்சாகத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு!
உற்சாகமாக கலந்துகொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்!

📞 தொடர்புக்கு:
லின் கிறேசியன்
அலெக்ஸ்சாண்டர் – 950 65404
கீத் ஸ்டீபன் – 917 63 973

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்