9.1 C
Norway
Thursday, October 3, 2024

பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம்

நாள்: 29.10.2022 சனிக்கிழமை
நேரம்: மாலை 17.30 மணி
இடம்: புனித பவுல் பாடசாலை

அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றனர்

பேர்கன் தமிழ்ச்சங்கம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்