13 C
Norway
Sunday, June 15, 2025

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் நடாத்தும் 17.mai bod (விற்பனைச் சாலை)

17 mai Bod (விற்பனைச் சாலை)
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே 17ம் நாளன்று பேர்கன் நகருள் சுவையான சிற்றுண்டிகள் மற்றும் குடிநீர் விற்பனை செய்யப்படும். குறிப்பாக நமது தாய் நாட்டு உணவுகளும் விற்பனை செய்யப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

விற்பனை பணம் மற்றும் அன்பளிப்புக்கள் அனைத்தும் நமது தாய் நாட்டில் அல்லலுறும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள்

இடம் : Festplassen

அனைவரையும் அன்போடு வரவேற்றுக் கொள்ளுகிறோம்.
பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்