-1.5 C
Norway
Sunday, December 10, 2023

பொய்யா விளக்கு திரைப்படம்

எங்கள் மக்கள் மீது நிகழ்தப்பட்ட இன அழிப்பின் வலியை சாட்சியாக பதிவுசெய்திருக்கும் பொய்யா விளக்கு திரைப்படம் எதிரிகளின் பொய்களை உடைத்து மெய்விளம்பியாய் அகிலத்தின் மனச்சாட்சியை திறக்கும் திறவுகோல்!

இத்திரைப்படத்தினை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல நாமும் தமிழர்களாய் வடம் பிடிப்போம் வாருங்கள்.

இது எமது கடமை..

அன்பளிப்பு 50 Kr
🙏🙏🙏🙏🙏
தயவு செய்து ஒஸ்லோவில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள் பகிருங்கள்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்